On this special day i request to be excused for a posting in my native tongue -
My ode to GOOGLE SEARCH on this particular day:
–----------------------------
கண்ணிமைக்குந் தருணத்தில், மின் அசைத்துப் போனாய்.
உள்ளூரப் பாய்ந்தாற்போல மெய் சிலிர்க்க வைத்தாய்!
கற்பக விருட்சமாய் இங்கு வந்தாய்,
கேட்டபின் நீயே தந்தாய்!
யோசிக்கும் முன்பே, நேசிக்க வைத்த
இணையதளம் உனக்கிருக்க,
காலம் காலமாய் தொடரும் தேடலின்
வேட்கைத் துணையாய்
அமர்ந்தப்பின், என்னுடனே, எங்கும்
எப்போதும் கூடியிருந்தாய்!
வாழ்வு ஒரு தேடல் என்பார்!
"கூகுள்" ஒரு தேடல் என்பார்!
___________________________●✍️நலநா
DEDICATED to :GOOGLE SEARCH ,
the game changer in education, knowledge seeking & awareness ,of the past decades.

No comments:
Post a Comment